ஆங்கிலம் கற்போம் '' இ – கற்றல் தொகுதி மற்றும் திறந்த காரியாலய (open office), வெப்தளம் வடிவமைக்கும் பாடநெறி "

 இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் (ICTA) நிலையத்தின் ஊடாக ஸ்கில்ஸ் இன்டர்நெசனல் நிறுவனத்தின் பயிற்சி மற்றும் வழிகாட்டல் முறையின் கீழ் வழங்கும் சர்வதேச தர சான்றிதழுடன் கூடிய ஒரு தொகுதி பாடநெறியாகும். இதனை வாழைச்சேனை நெனசல/அறிவகத்தில் குறைந்த கட்டணத்தில் கற்றுக் கொள்ள முடியும். பாநெறிக்கான காலம் மூன்று மாதங்கள். நீங்கள் விரும்பினால் இத்தொகுதியில் ஏதாவது ஒன்றினை மாத்திரம் தெரிவு செய்யமுடியும்



 




விபரங்களுக்கு அழைக்க  

075 2679119   - 
075 4141 511