சேவைகள்

நாம் வழங்குவன....

 1. இலவச மென்பொருட்களின் பாவணை மற்றும் அதன் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு வழங்கல் அதனை கற்பித்தல்

இலவச மென்பொருள் பாடநெறிகள்
- Joomla வெப்தள வடிவமைப்பு மென்பொருள்
- Open Office Program அலுவலக  மென்பொருள்
  Writer, Calc, Impress, Base, Draw, Math
- Ubundu (Operating System) இயங்குதளம்

2. தகவல்களை பெறுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கள் இவற்றில்
 - இணையத்தினை பயன்டுத்தல் முறையானது முக்கியமானதும் அதிவிரைவானதுமான தகவல் பெறும்  வழி முறை என்பதை எடுத்துக்காட்டல்

3. இணையக் கல்வி

4. இலவச மின்னஞ்சல் 
 கணக்குகளை உருவாக்கல்
 அனுப்புதல் 
 இன்னும் அதுதொடர்பாக கற்பித்தல்

5. ஆங்கிலம் கற்றல் ONLINE LEARN ENGLISH PROGRAMME

 













6. கிராமத்தின் மீதான பார்வை 

Gn206vch4

Promote your Page too

7. 
கணனி பழுது பார்த்தல் 

8. மொழிபெயர்ப்புகள் மற்றும்  சகல அலுவலக பணிகள்

9. இணையதளம் வடிவமைத்தல்

இன்னும்...