அழைப்பு

கிரமாத்தில் உள்ள குழுக்களை வாழைச்சேனை நெனசலயுடன் இணைப்பதற்கான அழைப்பு விடுக்கப்படுகிறது. இதில் பின்வரும் குழுக்கள் தங்ளை பதிவுசெய்து கொள்வதுடன் வாழைச்சேனை நெனசலயின் முழுமையான சேவைகளை பெற்றுக் கொள்ளமுடியும். 

           1. விளைாட்டுக் கழகங்கள்
           2. மீனவர் சங்கங்கள்
           3. மாணவர் அமைப்புக்கள் (விசேடமாக சாரணர்கள்)
           4. விவசாயிகள்
           5. இளைஞர் கழகங்கள் 
           6. ஆரம்ப பாடசாலைகள் (நேசரி)
           7. மாதர் அமைப்புக்கள்

தங்களின் குழுவுக்கான பதிவுகளை பின்வரும் முறைகளில் மேற்கொள்ளலாம். தமது காரியாலயத்தில் விண்ணப்பங்களை பெறலாம் அல்லது இந்த விண்ணப்பபடிவத்தினை   vnenasala@yahoo.com எனும் முகவரிக்கு கேட்டு எழுதுங்கள்.