பங்களிப்புக்கள்

தகவல் பரிமாற்றத்தின் தேவையினை உணர்ந்து அதனை செயற்படுத்துவதில் உள்ள சிக்கல்களை தீர்க்குமுகமாக  கல்வி மற்றும் கல்விசாரா நிறுவனங்கள் அமைப்புக்கள் விளையாட்டுக் கழகங்கள் மாதர் அமைப்புக்கள் மீனவர் சங்கங்கள் மற்றும் தேவையுடைய அணைவருக்கும் வாழைச்சேனை நெனசல தமது பங்களிப்புக்ளை மிகவும் மனமுவந்து வழங்குகிறது.  குறிப்பாக எமது பங்களிப்புக்களை வழங்குவதில் எந்த இலாப நோக்கமும் இருப்பதில்லை. அத்துடன் தேவையுடையோர் எம்மை அனுகுவதற்கு எந்த தடையும் இல்லை. 


வாழைச்சேனை நெனசல அதன் அமைவிடக் கிராமமான GN 206 வாழைச்சேனை 4 கான முக்கிய பங்களிப்புகளை முன்னெடு்த்தது

1. இக்கிராம பிரிவுக்குரிய இணையத்தளத்தினை நிறுவியது
  Click to see Web   :  http://www.gn206vch4.blogspot.com

2. இப்பிரிவிற்கு உட்பட்ட சுமார் 750 குடும்பங்களுக்கும் இலவச மின்னஞசல்களை வழங்குகிறது.


பாடசாலைகளுக்கான இணையத்தளத்தினை உருவாக்கி அதனை வடிவமைத்துக்கொடுத்தது. 

1.  வாழைச்சேனை பிறைந்துறைச்சேனைக் கிராமத்தில் அமைந்துள்ள அல் அஸ்ஹர் வித்தியாலயத்திற்கான இணைத்தளம்
 Click to see Web   :  http://www.azharbch.sch.lk 

2.  வாழைச்சேனை மீராவோடை அமீர் அலி வித்தியாலயத்திற்கான இணையத்தளம்
Click to see Web   :  http://www.ameerali.sch.lk 

3.  வாழைச்சேனை வை அஹமட் வித்தியாலயத்திற்கான இணையத்தளம்
Click to see Web   :  http://www.yahmedvch.sch.lk 


 பள்ளிகள் மற்றும் மதரஸாக்கள் என்பவற்றுக்கு தகவல் சார்ந்த தேவைகளை நிவர்த்திப்பது அதன் வழிகளை அறியச்செய்வது

கிராமத்தின் மீதான பார்வை 

Gn206vch4

Promote your Page too