நீங்களும் உதவுங்கள்! முகைதீன் ஜும்ஆப்பள்ளிவாயல் கட்டிடப் பணிக்கு

 
எமது வாழைச்சேனை நெனசல கிராமத்தில் அமைந்துள்ள முகைதீன் ஜும்ஆப்பள்ளிவாயல் அதன் மீள் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்துள்ளது முடியுமானவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை வழங்குங்கள் 

உங்கள் உதவிகள் சென்றடைய  

வங்கி ஊடாக   
Peoples Bank 
 M/S MOHAIDEEN JUMMA MOSQUE  
& THIKKA MOSQUE & BATHURIYA MOSQUE OF VALAICHENAI
 ACCOUNT NO:102-1-001-1-0000172
BRANCH: MAIN STREET VALAICHENAI 

Amana Bank
M/S MOHAIDEEN JUMMA MOSQUE MAIN STREET VALAICHENI
ACCOUNT NO: 0100090009001
BRANCH: MAVADICHENAI, ODDAMAVADI.


அல்லது தொடர்புகளுக்கு
நம்பிக்கையாளர் சபை முகைதீன் ஜும்ஆப்பள்ளிவாயல்
வாழைச்சேனை 30400
இலங்கை